அகாயக்குளப்பிள்ளையார் ஆலய நித்திய கிரியைகள்.
அகாயக்குளப் பிள்ளையார் ஆலயத்தில் தினந்தோறும் மூன்று காலப் பூசைகள் இடம்பெற்று வருகின்றன. காலை 6.00மணிக்கு ஆரம்பமாகும் காலைப்பூசையில் மூல மூர்த்தியாகிய விநாயகருக்கும் மகாமண்டபத்திலுள்ள நாகதம்பிரான், விநாயகர், சிவன், அம்மன், கண்ணகி அம்மன், நடேசர் அம்மன், முருகன் வள்ளி தெய்வானை, மூசிகம், பலிபீடம், வைரவர், சண்டேஸ்வரர், ஆகிய தெய்வங்களுக்கு சிறியளவிலான அபிஷேகம் நடைபெற்று இறைவனை பட்டுவஸ்திரங்களால் அலங்கரித்து பூமாலை அணிகலன்களால் அலங்கரிக்கப்படும். தொடர்ந்து மூலமூர்த்திக்கும் மகாமண்டபத்திலுள்ள தெய்வங்களுக்கும் பூசை நிகழ்ந்து தூபதீபம் காட்டப்படுவதுடன் நைவேத்தியமும் படைக்கப்படுகிறது.பின்பு பலவகையான தீபங்கள் காட்டப்படினும் இப்பூசையில் ஒற்றைத்தீபம், கற்பூரதீபம், பஞ்சாராத்திக்குரிய தீபம் என்பன காட்டப்படுகின்றன. பின் இறைவன் பெயர்களை ஒவ்வொன்றாக கூறி மலர் தூவி அர்ச்சனை நடைபெறுகின்றது. அடுத்து மூசிகத்திற்கு பூசை நடைபெறும்.இப்பூசையிலும் மாலைப்பூசையிலும் விசேடமாக மாடப்பூசை இடம்பெறுவது சிறப்பான அம்சமாகும். மாடப்பூசையானது மூல மண்டபத்தின் உட்பிரகார சுவரிலுள்ள ஜந்து சுற்று மாடங்களையும் விநாயகரின் ஜந்து முகங்களாக பாவனை செய்து நிகழ்த்தப்படும் பூசையாகும். பின்பு பலிபீடம், வைரவர் என பூசை நடைபெற்று இறுதியாக மகா மண்டபத்திலுள்ள சண்டேஸ்வரருக்கு பூசை நடைபெற்று காலைப்பூசை நிறைவுபெறுகிறது
மதியப்பூசை 12.00 மணிக்கு நடைபெறுகின்றுது. இப்பூசையில் அபிஷேகம் நடைபெறுவதில்லை அலங்காலம், நைவேத்தியம், தீபாராதனை அர்ச்சனை என்பன நடைபெறுகின்றன.அடுத்து சாயங்கால பூசை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இப்பூசையும் மதியப்பூசையைப் போன்றே நடைபெறுகின்றது.
அகாயக்குளப் பிள்ளையார் ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கந்தசஷ்டி, சோமவாரம், சர்வாலய தீபம், பிள்ளையார் கதை, திருருவெம்பாவை, மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்தரம், மாதப்பிறப்புப் பூஜைகள், சமயகுரவர்கள் குருபூசை தினங்கள் என்பவற்றடன் சிறப்பாக மாதாந்த வளர்பிறை சதுர்த்தி போன்றவை மிக சிறப்பாக நடைபெறுகின்றன.அத்துடன் மகோற்சவமும் காலத்திற்குக்காலம் கும்பாபிஷேகம் என்பனவும் இடம் பெற்று வருகின்றது.
வருடாந்த உபயங்களும் உபயகாரர்களும்.
| |
| |
தை மாதம் : | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
தைப்பூசம்
அத்தம் | அ.திலோத்தமன்
ப.சிவலோகநாதன்
மு.அருள்நேசன்
க.விக்நேஸ்வரகடாச்சம்
|
மாசி மாதம் : | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
மாசி மகம்
************************************************
மகாசிவராத்திரி
************************************************
மகாசிவராத்திரி 1ம் காலப்பூசை
மகாசிவராத்திரி 2ம் காலப்பூசை
மகாசிவராத்திரி 3ம் காலப்பூசை
மகாசிவராத்திரி 4ம் காலப்பூசை | வ.சுரேந்திரன்
ந.சரஸ்வதி தேவி
கு.புவநேந்திரன்
நா.கந்தசாமி
ந.சிவஞானம்
சி.கந்தசாமி |
பங்குனி மாதம் : | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
உத்தரம்
| தி.சற்குணபாலன்
வி.நாகரத்தினம்
மா.நாகேசு |
சித்திரை மாதம். | |
வருடப்பிறப்பு பூசை ( சங்கிராந்திப்பூசை )
சதுர்த்தி பூசை
வருடாந்த மகோற்சவம் | கு.நவரத்தினம்
சோ.தியாகராஜாக் குருக்கள் |
வைகாசி மாதம் : | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
உத்தர நட்சத்திர அபிஷேகம் | சி.அருளானந்தம்
வி.ஏரம்பு
மு.கந்தசாமி |
ஆனி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
| வீ.நந்தமலர்.
செ.பரஞ்சோதி |
ஆடி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை | வ.நிர்மலன்
நா.திருநீலகண்டன் |
ஆவணி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
மகா சங்காபிஷேகம்
( ஆவணி திருகோண நட்சத்திரம்)
| அ.ஞானகரன்
மா.நாகேஸ்
பொதுமக்கள் |
புரட்டாதி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
************************************************
நவராத்திரி பூசை
************************************************
நவராத்திரி 1ம் பூசை
நவராத்திரி 2ம் பூசை
நவராத்திரி 3ம் பூசை
நவராத்திரி 4ம் பூசை
நவராத்திரி 5ம் பூசை
நவராத்திரி 6ம் பூசை
நவராத்திரி 7ம் பூசை
நவராத்திரி 8ம் பூசை
நவராத்திரி 9ம் பூசை | ச.குகஈசன்
க.மாசிலாமணி
க.கணேசமூர்த்தி
சி.ஏரம்பு
யோ.கஜன்
க.புண்ணியமூர்த்தி
வை.பழனித்துரை
அ.கணேசலிங்கம்
வீ.கந்தராசா
ச.கைலாயபிள்ளை
க.விஸ்வநாதன் (பகல்)
க.மார்க்கண்டேயர் (இரவு) |
ஜப்பசி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
தீபாவளி
************************************************
கந்தசஷ்டி பூசை
************************************************
கந்தசஷ்டி 1ம் பூசை
கந்தசஷ்டி 2ம் பூசை
கந்தசஷ்டி 3ம் பூசை
கந்தசஷ்டி 4ம் பூசை
கந்தசஷ்டி 5ம் பூசை
கந்தசஷ்டி 6ம் பூசை | சு.வைடூரியம்
செ.நித்தியானந்தன்
இ.நாகராசா
வி.சிற்றம்பலம்
சு.ஜயாத்துரை
க.கோபாலசிங்கம்
ச.குஞ்சிதபாதம்
க.குருநாதன்
பொ.பாலசிங்கம் |
கார்த்திகை மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
************************************************
சோமவாரப் பூசைகள்
************************************************
சோமவாரம் 1ம் பூசை
சோமவாரம் 2ம் பூசை
சோமவாரம் 3ம் பூசை
சோமவாரம் 4ம் பூசை
சர்வாலய தீபம்
************************************************
பிள்ளையார் கதை பூசைகள்
************************************************
பிள்ளையார்கதை 1ம் பூசை
பிள்ளையார்கதை 2ம் பூசை
பிள்ளையார்கதை 3ம் பூசை
பிள்ளையார்கதை 4ம் பூசை
பிள்ளையார்கதை 5ம் பூசை
பிள்ளையார்கதை 6ம் பூசை
பிள்ளையார்கதை 7ம் பூசை
பிள்ளையார்கதை 8ம் பூசை
பிள்ளையார்கதை 9ம் பூசை
பிள்ளையார்கதை 10ம் பூசை
பிள்ளையார்கதை 11ம் பூசை
பிள்ளையார்கதை 12ம் பூசை
பிள்ளையார்கதை 13ம் பூசை
பிள்ளையார்கதை 14ம் பூசை
பிள்ளையார்கதை 15ம் பூசை
பிள்ளையார்கதை 16ம் பூசை
பிள்ளையார்கதை 17ம் பூசை
பிள்ளையார்கதை 18ம் பூசை
பிள்ளையார்கதை 19ம் பூசை
பிள்ளையார்கதை 20ம் பூசை
பிள்ளையார்கதை 21ம் பூசை
சமய குரவர்கள் பூசை | பா.விநோதரன்
ச.சாந்தகுமார்
மு.க.மார்க்கண்டேயர்
க.மார்க்கண்டேயர்
க.யோகராசா
க.தருமலிங்கம்
சி.சின்னத்துரை
மா.குமாரசாமி
ந.யோகநாதன்
க.ஞானசம்பந்தன்
செ.பரஞ்சோதி
ப.இரத்தினசபாபதி
வே.சிவானந்தன்
சி.ஏரம்பமூர்த்தி
வ.சுரேந்திரன்
கு.சூரியகுமார்
சி.மகேஸ்வரன்
சி.சண்முகம்
இ.புத்திரராசா
வி.ஏரம்பு
மு.சண்முகமூர்த்தி
க.அருணகிரிநாதர்
ந.சிவஞானம்
அ.மகாலிங்கம்
க.விஜயலட்சுமி
வீ.கந்தராசா
க.இரத்தினசிங்கம்
சி.சச்சிதானந்த ஜயர்
|
மார்கழி மாதம். | |
சங்கிராந்திப் பூசை (மாதப்பிறப்புப்பூசை)
சதுர்த்திப் பூசை
திருவாசக முற்றோதல்
************************************************
திருவெம்பாவை உற்சவம்
************************************************
திருவெம்பாவை 1ம் உற்சவம்
திருவெம்பாவை 2ம் உற்சவம்
திருவெம்பாவை 3ம் உற்சவம்
திருவெம்பாவை 4ம் உற்சவம்
திருவெம்பாவை 5ம் உற்சவம்
திருவெம்பாவை 6ம் உற்சவம்
திருவெம்பாவை 7ம் உற்சவம்
திருவெம்பாவை 8ம் உற்சவம்
திருவெம்பாவை 9ம் உற்சவம்
திருவெம்பாவை 10ம் உற்சவம் | சி.சச்சிதானந்த ஜயர்
க.நவரத்தினராசா
தி.ஏகாம்பரநாதன்
சு.தண்டராசா
ப.பாலசுப்பிரமணியம்
ச.காசிப்பிள்ளை
மு.கந்தப்பு (குடும்பம்)
வீ.கந்தராசா
நா.திருநாவுக்கரசு (குடும்பம்)
ச.இராசநாயகம்பிள்ளை
வி.தம்பிராசா
வை.பழனித்துரை |
| |